நகர்ப்புறபேருந்துநிறுத்தமொன்றில்
மனைவியின்கையைப்பிடித்துபத்திரமாய்
கூட்டிச்செல்பவனுக்குவாழ்க்கையில்
என்னவென்னபிரச்சனைகள்இருந்தனஎன்பது
இந்தக்கவிதைக்கேதெரியாது..- இருந்தும்
அவனதுஇரண்டாவதுமனைவிதான்அவள்
என்பதுமட்டும்எழுதும்எனக்குதெரியும்!
000
கனரகவாகனம்ஒன்றின்பின்சக்கரத்தில்
சிக்கியநாயொன்றுக்குத்தெரியாது
அதன்பின்பலவாகனங்கள்
தன்மீதுபயணம்செய்ததுபற்றி!
000
பேருந்துநிறுத்தத்தில்செல்போன்
நோண்டிக்கொண்டிருந்தவனுக்குப்பெயர்
சுரேஷாகஇருக்கலாம்! இருந்தும்அவன்
நிச்சயமாகராமசாமியாகஇருக்கமுடியாது!
எனெனில்ராமசாமியைஏற்கனவேஎனக்குத்தெரியும்!
000
நீலவர்ணசுடிதார்அணிந்தபெண்தன்
இடதுகையில்கடிகாரம்கட்டிஇருப்பதைப்பற்றி
எனக்குஎந்தப்புகாருமில்லை! ஆனால்இடது
கைவிரல்களைஅவள்தன்மூக்கினுள்
விட்டுகுடைந்துகொண்டிருப்பதில்தான்
எனக்குபிரச்சனையிருக்கிறது!
000
பேருந்துநிலையத்தினுள்பிச்சைக்காரன்
கம்யூனிசம்பேசினான்! – அவனுக்குசில
தர்மஅடிகளைசிலர்வழங்கிப்போனார்கள்!
சிலர்அவன்சட்டைப்பையில்
சோவியத்யூனியன்உடைந்ததுபற்றி
காரணங்கள்இருக்கலாமெனதேடினார்கள்!
000
கணவனைகிக்கத்தில்இடுக்கிக்கொண்டு
வந்தமனைவிஅனுப்பர்பாளையம்போகும்
7-பிஎப்போதுவரும்என்றுகேட்டாள்.
எனக்குத்தெரியாதுஊருக்குப்புதுசு
என்றுஒருவன்ஒதுங்கிநின்றான்.
000
ஊசிபாசி, சீப்புவிற்றபடிவந்துசிறுமிகள்
இருவர்மூக்குச்சளியைசிந்திஅமரும்
நாற்காலியில்தடவிப்போனார்கள்.
அவர்கள்இருவர்கையிலும்மிரண்டா
பாட்டில்ஒருலிட்டர்கேன்இருக்கவே
எனக்குஇந்தவாழ்க்கைமீது
ஆயிரத்தெட்டுகேள்விகள்உதித்தன!
000
இரவுவிளக்கினருகில்உணவுதேடிவரும்
பல்லிகள்எந்தநாளும்தங்களுக்குள்
சண்டையிட்டுக்கொள்வதில்லை…
ஒருபேருந்துநீங்கள்இறங்கும்இடம்வரை
பத்திரமாய்கூட்டிச்செல்லுவதில்தான்
உங்கள்வாழ்க்கைஇருக்கிறது! ஏனெனில்
எதிரேவாகனங்களும், புளியமரங்களும்
நிறையவேவருகின்றன.. போகஅவைகள்
என்னநினைக்கின்றன? என்பதுநாம்
பயணிக்கும்பேருந்துக்குதெரிவதேயில்லை!
000