Quantcast
Channel: வா.மு. கோமு
Browsing all 425 articles
Browse latest View live

கவிதை தொகுதி

https://drive.google.com/file/d/0B236ehEQJSPpd0RXT0RsdVViRWc/viewஎனது வெறுங்குண்டி அம்மணம் போட்டுகடி சம்மணம் கவிதை தொகுப்பு பிடிஎப் வடிவில்! (பிடிஎப் உதவி - வீடு சுரேஸ் குமார்)

View Article


Image may be NSFW.
Clik here to view.

முகநூல் கவிதைகள் ஜூன்

சீனுவின்அம்மாவையும்அப்பாவையும்எதிரெதிர்தூண்களில்கட்டிவைத்திருக்கஅருகில்அப்படியிருந்தும்நான்குதடியன்கள்உருட்டுக்கட்டையைஇடதுகையில்தட்டியபடிபாஸின்அடுத்தஆர்டருக்குகாத்திருந்தார்கள்.வந்துசேரவேண்டியசீனுபைக்ப...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஜூன் கவிதை மூன்று

அன்புள்ளவகுப்புஆசிரியைஅவர்களுக்கு!இப்பவும்என்அக்காதிருநிறைச்செல்வி. என்.கவிதாநேற்றையஇரவில்உள்ளூர்சவரம்செய்பவரின்மகன்திருநிறைச்செல்வன். கே.கணேசன்என்கிறவாலிபரோடு வாழ்வதற்க்காக ஓடிபோனதாய்இங்கு எல்லோரும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஒரே ஒரு கவிதை கவிதையாக!

நகர்ப்புறபேருந்துநிறுத்தமொன்றில்மனைவியின்கையைப்பிடித்துபத்திரமாய்கூட்டிச்செல்பவனுக்குவாழ்க்கையில்என்னவென்னபிரச்சனைகள்இருந்தனஎன்பதுஇந்தக்கவிதைக்கேதெரியாது..-...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கவிதை இரண்டு

இந்தப்பெருநகரவீதிகளில்முதலாகசுற்றித்திரிவதில்ஆர்வம்கொண்டுஅலைகிறான்அவன்எனக்கொள்க!எங்கேயேனும்சிறிதுஅமர்ந்துஇளைப்பாறலாம்என்றவன்நினைக்கையில்அருகிலேயேஜெயக்காந்தனின்எழுத்துக்கள்ஒருபார்வைஎன்றஅமர்வுநடப்பதாய்ஒர...

View Article


Image may be NSFW.
Clik here to view.

முகநூல பதிவுகள் 3

கண்டங்கத்திரிசெடிவாழ்நாள்காலம்பற்றிதெரியாது. ஆனால்நான்குவருடங்களில்நான்குசெடிகள்என்வீட்டின்முன்பாகவந்திருக்கிறதுவெவ்வேறுஇடங்களில்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

Article 0

அம்மாதன்வருத்தங்களையாருடனும்பகிர்ந்துகொள்வதில்லை!இருந்தும்அம்மாவுக்குஆயிரத்தெட்டுவருத்தங்கள்இருக்கலாமெனஎனக்குதோன்றிக்கொண்டேயிருக்கிறது!அம்மாநேராநேரத்துக்குஉணவுக்குமுன்னால்உணவுக்குப்பின்னால்என்றுமாத்திர...

View Article

Image may be NSFW.
Clik here to view.

KAVITHAI ஒன்று

குக்கிராமத்தில்எல்லாகுடும்பங்களும்எதையேனும்ஒன்றைசெல்லப்பிராணிகளாகவளர்த்திக்கொண்டேயிருக்கிறார்கள்!கோழிவளர்ப்பவர்கள்இரவில்அதைத்தேடிபாம்புவருவதுபற்றிஅலட்டிக்கொள்வதில்லை!ஆடுவளர்ப்பவர்கள்ஒருசேரசோகைநோயில்கூட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கவிதைகள் இரண்டு

சுடுகாடுநோக்கிஅந்தப்பிணம்பிரயாணப்படரொம்பநேரம்காத்திருக்கவேண்டியிருந்தது!தூரத்திலிருக்கும்சொந்தங்களெல்லாம்கடைசிமுறையாகமுகம்காணதாமதமாகிவிட்டது!பாடையில்பிணம்மாலைமரியாதையோடுசுடுகாட்டுக்குகிளம்பிவிட்டது.பட்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

முகநூல் பதி இரண்டு

மாலை6.45 மணியளவில்நண்பருடன்பயணப்படுகையில்சாலையில்சிதறியஅரிசிமணிகளைகூட்டமாய்அமர்ந்துஉண்ணும்காக்கைகூட்ட்த்தைபுகைப்படம்எடுக்கநீண்டநேரமாகிவிட்டது!...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முகநூல் இடுகைகள்

சு.ராவை நான் என்றுமே ஆழ்ந்து வாசித்ததில்லை. அவரது சிறுகதைகள் பக்கம் சென்றதுமில்லை! இருந்தும் அடுக்கில் இருந்த இந்த தொகுப்பை வெளியில் எடுத்து விட்டேன். ஒன்றிரண்டு கதைகள் வாசித்துப் பார்த்தேன். வாசிக்க...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அன்பிற்கினியவள் -குறும் தொடர் ஒன்று

அன்பிற்கினியவள்ஒன்றுகல்யாணி காய்கறிமார்க்கெட்டினுள்ளிருந்து வெளிவரும்போது களைத்துப் போயிருந்தாள். அவள்  இருகைகளிலும் காய்கறிகள் நிரம்பிய பை இருந்தது. கணேசன் வந்து விடுவான் என்று அவள் எதிர்பார்த்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அன்பிற்கினியவள் -குறுந்தொடர் இரண்டு

அன்பிற்கினியவள்மூன்றுபூஞ்சோலை கிராமத்தில் மொத்தமாக இரநூற்றைம்பது வீடுகள் இருந்தன. கீதாவை அந்த ஊருக்குத்தான் கட்டிக் கொடுத்திருந்தார்கள் அவள் பெற்றோர். ஊரின் ஒதுக்குப் புறத்தில் கடைசி வீடாக அவள் கணவர்...

View Article


முகநூல் பதிகள் மூன்று

ஹெல்மட் இல்லீனு பாத்தாகளா? இல்ல ஆடு கொத்த வந்தவனோன்னு பாத்தாகளா?=====இருள்சூழ்ந்துகொண்டிருக்கிறதுஎன்றஇந்தமாலையில்என்டூவீலரில்ஐந்துகி.மீ. மட்டும்பிரயாணம்செய்துவந்தேன்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

அன்பிற்கினியவள் -குறும் தொடர் மூன்று

அன்பிற்கினியவள்ஐந்துகீதா மதிய நேரத்தில் கட்டிலிக் சாயந்திருந்த சமயம் அவளது அலைபேசி  ‘போனை எடுடா! எடுக்க மாட்டியா? போனை எடுடா!” என்று கத்தியது. இன்னமும் இரண்டு நிமிடம் என்றிருந்தால் கீதா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரசிகா - இரண்டு

ரசிகாவா.மு.கோமுஇரண்டுஅபினயா கல்லூரி செல்லும் அந்த 7-பி பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. கோவை காந்திபுரத்திலிருந்து கிளம்பிய 7-பி இடதுபுறமாக சாய்ந்து விழுந்து விடுமோ? என்று பார்ப்பவர்களை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரசிகா - தொடர் மூன்று

ரசிகாவா.மு.கோமுநான்குசித்ரன் ஏக கடுப்பில் நின்றிருந்தான். ஒரு பெண் தன்னை விரும்பட்டும் அல்லது விரும்பாமல் போகட்டும், அது அவள் விருப்பம். கிட்டத்தட்ட ஆறுமாத காலமாகியும் இவனை சாந்தி எப்படி வைத்துப்...

View Article


அன்பிற்கினியவள் -நான்கு

ஏழுசுந்தரம் திருமணம் முடிந்த இந்த ஏழு மாதத்தில் இரண்டு முறைதான் கீதாவின் வீட்டுக்கு வந்திருக்கிறார். முதலாக பெண் பார்க்க என்று ஒருமுறையும் இரண்டாவதாக திருமணம் முடிந்து மறுவீடு என்று சென்று வர...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மரநிற பட்டாம் பூச்சிகள் -ஒரு பார்வை

எனக்கு முன் எப்போதும் இல்லாதது என்றும், தமிழில் புதியனவாக வாசிக்க உகந்தனவாய் என்றும், எதுவும் கண்ணுக்குச் சிக்குவதில்லை சிறுகதை கூட்டங்களில்! தொன்னூறுகளில் எஸ்.ராவின் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் தான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஜி.ஆர் சுரேந்திரநாத் கதைகள் ஒரு சொல்

திரைப்படங்களில் நாயகனுடன்கூடவே தோழனாக வருபவர் காமெடி நடிகராகவே இருப்பார். அவர் தான் காதலியை அடைவதற்கு பல வித ஆலோசனைகளை நாயகனுக்கு வழங்கிக் கொண்டே இருப்பார். திரையில் பார்வையாளர்கள் இருவரையும்...

View Article
Browsing all 425 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>