Sc no : 10
(காலை நேரம்)
சோமுதன்நிலத்தில்விதைப்புநிகழ்வுக்காகபூபதிகுடும்பத்தாரைஅழைத்திருப்பதால்அவருக்காகஅவர்ஜீப்வரும்பாதையைபார்த்துக்கொண்டிருக்கிறார். அருகில்அவர்மனைவிமற்றும்உறவில்இருவர்இருக்கிறார்கள். ஜீப்வருகிறது!
சோமு : வாங்கஐயா! வாங்கம்மா! (இவர்களும்வணக்கம்வைத்தபடிஜீப்பிலிருந்துஇறங்கிவருதல். கூடவேபூபதிமகள்அம்சவேணியும்வருதல்)
சோமு : பாப்பாவையும்கூட்டிவந்துட்டீங்கபோல! இன்னிக்கிபாப்பாவுக்குஸ்கூல்இல்லீங்களா?
பூபதி : அடஎன்னண்ணாநீங்கஞாயித்துக்கிழமெஎந்தப்பள்ளிக்கூடத்தைதிறந்துவெச்சுபாடம்நடத்துறாங்க! விவசாயத்துலஇருந்தாகிழமைகூடவாமறந்துபோயிடும்?
சோமு : சூரியன்உதிச்சுடுச்சு! ஐயாவைக்காணோமின்னுபார்த்துட்டுநின்னமுங்க!
பூபதி : எல்லாம்காலண்டர்லநல்லநேரம்பார்த்துட்டுதான்வந்திருக்கனுங்கஅண்ணா! (அப்போதுபழனிஅந்தநிகழ்ச்சிக்குசற்றுதாமதமாகவருகிறார். கிட்டேவருகையிலேயேமடித்துக்கட்டியிருந்தவேட்டியைஇறக்கிவிட்டபடிவந்தவர்எல்லாருக்கும்ஒருவணக்கத்தைவைக்கிறார்)
பூபதி : அட.. பழனி! வேட்டிக்கட்டெல்லாம்பலமாஇருக்கே! கையிலவாச்சி! கழுத்துலதொங்குதேகவரிங்கா? தங்கமா?
பழனி : கவரிங்ககழுத்துலபோட்டாரெண்டுநாள்லகருத்துப்போயிடுமுங்கண்ணா!
பூபதி : சேரிச்சேரி! ரெண்டுபவுனுஇருக்குமாட்ட?
பழனி : இல்லீங்கண்ணா… மூனு! நாமுளும்எத்தனநாளைக்கித்தான்கோமணத்தைகட்டீட்டுவிவசாயம்பாக்குறதுங்கண்ணா?
பூபதி : ஆமாமா! ஆமா எங்ககொஞ்சநாளாஆளையேகாணம்?
பழனி : புல்பிசிஆயிட்டனுங்களா! நம்மூட்டுலடூருகூட்டிட்டுபோபோன்னுஒரேநச்சுங்க! அதான்ஒருவாரம்ஒருசுத்துபோயிட்டுவந்தமுங்கண்ணா!
பூபதி : அட! ஒருதகவலும்நம்மூட்டுப்பக்கம்இப்பவர்றதேஇல்ல! சரிஎந்தெந்தஊரெல்லாம்போனீங்க?
பழனி : திருப்பதி, மேல்மருவத்தூர், தஞ்சாவுரு, மெட்ராஸுன்னுபோயிட்டுவந்தமுங்க!
பூபதி : அப்புறம்மொட்டையக்காணோம்?
பழனி : சம்சாரத்துக்கும்பையனுக்கும்போட்டுட்டேனுங்கண்ணா!
பூபதி : அடுத்தவனுக்குபோட்டுவிடறதிலியேகுறியாஇரு!
சோமுஒருகும்பானில் (அல்லதுகொட்டுக்கூடை) விதைநெல்லுடன்பூபதிஅருகில்வருவது!
சோமு : ஐயா! இந்தாங்க!
பழனி : நம்மஐயாபுல்லத்தொட்டுக்குடுத்தாலேபொன்னாயிடும்! நெல்லத்தொட்டுகுடுத்தாசொல்லவாவேணும்! (பில்டப்கொடுத்தல்)
பூபதி : அப்புறம்ஏன்உன்னோடவிதைப்புக்குகூப்பிடலைபழனி?
பழனி : அதுவந்துங்கண்ணா… வந்து….
பூபதி : (சிரித்தபடி) நிலத்தைவித்துப்போட்டேஅதானே! சரிஉன்னோடவாச்சுலடைம்என்னசொல்லுது?
பழனி : ஏழுமணிஆவப்போவுதுங்கண்ணா!
பூபதி : அம்சவேணி! இங்கவாம்மிணி!
மகள்அருகேவந்ததும்அவள்கையில்கும்பானைகொடுத்துவிட்டுதன்சட்டையைகழற்றுகிறார்பூபதி. வேட்டியைமடித்துக்கட்டுகிறார்! துண்டைதலைக்குகட்டுகிறார். இந்தநேரத்தில்பழனியுடன்பேச்சுதொடர்கிறது!
பூபதி : அப்புறம்பழனிஅந்தநிலஏவாரிகளோடயேகூடவேநீயும்சுத்திட்டுஇருக்கியாம்?
பழனி : (நெளிந்தபடிதலையைசொறிந்துகொள்ளுதல்!) அப்பிடியெல்லாம்ஒன்னுமில்லீங்கண்ணா! கொஞ்சம்பழக்கமாயிடுச்சுபாத்துக்கங்களே!
அப்போதுபழனிபோன்அடிக்கிறது! எடுத்துபார்க்கப்ளாட்டீலரின்பெயர்வருகிறது. பம்மியபடிசுவிட்ச்ஆப்செய்கிறார்
பூபதி : அடஎனக்காகஏன்பேசாமகட்பண்ணிப்போட்டே? உனக்குகாசுக்குஏற்பாடுபண்ணுறவன்கூப்பிடறப்பமரியாதைக்கிரெண்டுவார்த்தைபேசுனாத்தானநல்லாஇருக்கும்!
பழனி : அதுஏதோசிம்காரன்தொந்தரவுங்கண்ணா! அறுவத்திஅஞ்சுரூவாய்க்கிரீச்சார்ஜ்பண்ணாஅப்பிடியேமுழுசாபேசிக்கலாமுன்னுசொல்லுவான். எனக்குமட்டும்தான்இந்தவாய்ப்புன்னுசொல்லுவான்! இன்னிக்கிமட்டும்தான்னுவேறசொல்லுவான்!
பழனி : கண்ணுஉன்கையாலகும்பானுலஇருந்துஎடுத்துகுடு! (பூபதிஇருகைநீட்டிவாங்கிசூரியனைப்பார்த்துகும்பிடுவைத்துவிட்டுஈரப்பதமாய்இருக்கும்பகுதியில்தூவுதல்!)
மும்மாரிபொழிஞ்சு.. பூமிவெளஞ்சு .. எல்லாரும்நல்லாஇருக்கோணும்ஆத்தா!
SC NO : 11
உள்ளூர்டீக்கடைபெஞ்ச் (மாலைநேரம்)
சுப்பு, மணி, காளி, மாணிக்கம்டீசொல்லிகுடித்துக்கொண்டுஅமர்ந்திருப்பது! அவர்கள்பைக்கடையோரத்தில்நிற்கிறது! சுப்புகையில்ஒருகிரிக்கெட்பேட்! மாணிக்கம்கையில்பால். அதைமேலேதுளிவீசிவீசிபிடித்தபடிஅமர்ந்திருப்பது. அனைவரின்தலையிலும்தொப்பி!
காளி : பங்காளி, நீஇன்னிக்கிபண்ணதெல்லாம்சரியாயோசிச்சுசொல்லு! மொதல்லயேராசக்காபாளையத்துக்காரனுகபெட்டுமேட்ச்வேணாம்னுதான்சொன்னானுக! நீதான்வடக்கசூலம், தெக்கசூலமுன்னுசொல்லிபெட்டுமேட்ச்சாமாத்திட்டே!
மாணிக்கம் : நடந்துபோச்சுவிடுபங்காளி! நாளையிலஇருந்துபட்சிசாஸ்திரத்தைட்ரைபண்ணலாம்!
காளி : நீஎன்னசாஸ்திரத்தைவேணாலும்ட்ரைபண்ணு! வேண்டாமுங்கலப்பா! ஆனாபேட்டைபிடிச்சாபந்தைஅடிக்கணுமுல்ல! நீஎன்னபண்ணே?
மாணிக்கம் : அவந்தான்காலுக்குள்ளயேகொண்டாந்துபந்தைவீசிட்டானேபங்காளி! நீரன்னராத்தானநின்னே! பாத்துட்டுதானஇருந்தே!
மணி : கடைசிப்பந்து! ஜெயிக்கரெண்டேரெண்டுரன்னுதான்வேணும். எனக்குபக்குபக்குன்னுஇதயம்வெளியஎட்டிக்குதிச்சுடுமாட்டஇருந்துச்சு! மாப்ளைஅடிச்சுப்போடுவான்ஒருபவுண்டரியாச்சும்னுநெனச்சேன்! மாப்ளபிச்சுலபறப்பீட்டுவிழுந்துபோல்டுஆயிட்டான்! காசுபோச்சு!
காளி : அவன்என்னசொல்றான்னுவெளங்குதாபங்காளி! பீருகுடிக்ககாசுபோச்சுங்கறான்! ஒருவின்னிங்சாட்அடிக்கமுடியாதநீயெல்லாம்எனக்குஒருபங்காளி!
INSERT (காளிபறப்பிக்கொண்டுவிழுந்துபோல்டுஆகும்காட்சி)
காளி : என்னரீப்லேவா? அதஎத்தனவாட்டிபாத்தாலும்கண்றாவியானவிக்கெட்டுதான்!
அப்போதுமூன்றுலுங்கிஅணிந்தஆட்கள்பரபரப்பாய்அவர்களைகடந்துஓடுதல். மேலும்இருவர்முக்குதிரும்பிவருகையில்… ஒருவரைநிறுத்தி,
மாணிக்கம் : ஏனுங்கண்ணாஎல்லோரும்இப்படிபறந்தடிச்சுட்டுபேயைப்பார்த்தாமாதிரிஓடறீங்க?
ஒருவர் : வட்டிவனிதாவருதுதம்பி! அதான்பாக்கெட்லபத்துரூவாஇல்லாமபறந்தடிச்சுட்டுஓடுறோம்.
மாணிக்கம் : ஐய்யோ! வட்டிவனிதாவுக்காஇப்படிபயந்துபறந்தடிச்சுஓடறீங்க? வீடுவந்தாவதுதேடிப்புடிச்சுவாங்கிடுமே!
மற்றவர் : ஆமாந்தம்பி, எப்பிடியும்இருட்டுகட்டுறதுக்குள்ளபத்துரூவாயைபுடிச்சுடணும்.
அவர்ஓடுகிறார்.
மாணிக்கம் : என்னபண்றதுபங்காளி இப்ப? நான்வேற 100 ரூவாதெரியாத்தனமாஒருவாட்டிவாங்கிட்டுவாராவாரம் 10 குடுத்துட்டுஇருக்கனே!
காளி : சரிடீச்சொல்லிகுடிச்சம்ல! அவருக்குகுடுக்கறகாசைவட்டிவனிதாவுக்குகுடுத்துடுபங்காளி!
மாணிக்கம் : டீக்குகாசா? அதேதுபங்காளிஎங்கிட்ட? டாஸ்போட்டஒருரூவாகாசுதான்பாக்கெட்லஇருக்கு! (அதைஎடுத்துசுண்டிக்கொண்டிருத்தல்)
டீக்கடைக்காரர்தலையில்அடித்துக்கொள்கிறார். கல்லாபெட்டியைதிறந்துபார்க்கிறார். 20 ரூவாயும் 10 ரூவாஒன்றும்சில்லறைகாசுகளும்மட்டும்கிடக்கிறது!
மனைவியின்குரல்அவர்மண்டைக்குள்ஒலிக்கிறது!
”பொழுதோடகடையைசாத்தீட்டுவர்றப்பகையில 200 ரூவாயோடவரலைன்னாகாத்தாலஎன்னோடசேர்ந்துகாட்டுவேலைக்கிவந்துடணும்ஆமா!”
டீக்கடைக்காரர் : போயும்போயும்இந்தஊர்லகடைபோட்டேன்பாருநானு!
(டீக்கடைமுக்குகாண்பிக்கப்படுகிறது. வட்டிவனிதாஎல்.கேஜி, யூகேஜிமுடித்துஃபோர்த்ஸ்டேண்டர்டுபடிக்கும்பாப்பா. பச்சைநிறபட்டுப்பாவாடை, ரோஸ்நிறசட்டை. தோளில்ஒருசிவப்புநிறபேக், ஒருகையில்பிரம்பு, இடதுகையில்கோல்டுவாட்ச், அதில்ஒருடைரிசகிதம்ஸ்லோமோசனில்டீக்கடைவருதல்!)
காளி : வட்டிவனிதாநேராஇங்கதான்வருதுபங்காளி!
மாணிக்கம் : சரிசமாளிப்போம்!
(வட்டிவனிதாஇவர்களைகண்டுகொள்ளாமல்நேராகடீக்கடைக்காரரிடம்சென்றுநிற்பது)
வட்டிவனிதா : தேனீர்க்கடைமுதலாளிஅவர்களே! தாங்கள்என்னிடம்வாங்கியரூபாய்முன்னூருக்கானஇந்தவாரவட்டித்தொகைரூபாய் 30-ஐபெற்றுச்செல்லவந்திருக்கிறேன்!
காளி : தமிழுக்குஒன்னும்கொறச்சலில்லை!
(கடைக்காரர்வனிதாவிடம் 30 ரூபாயைநீட்டுதல். பெற்றுதன்தோள்பையில்போட்டுக்கொண்டவனிதாடைரியில்பக்கம்பிரித்துபேனாவால்ஒருடிக்அடித்தல். பின்மாணிக்கத்திடம்வந்துநிற்பது)
மாணிக்கம் : மாமாபாக்கெட்லபைசாஇல்லவனிதா! அடுத்தவாரம்சேர்த்து 20 ரூபாயாதந்துடட்டா?
காளி : ஆமா! மாமன்பாக்கெட்லஒத்தரூவாதான்நாய்கடிச்சாவெச்சுக்கட்டஇருக்கு! (ஒத்துஊதல்)
வனிதா : ஓ! தங்களிடம்ரூபாய்இல்லையென்றால்பேசாமல்கையைநீட்டிவிடுங்கள்மாமா! (மாணிக்கம்பயமாய்விழிப்பது)
மாணிக்கம் : வனிதாகுச்சியிலநீரெண்டுஅடிஅடிச்சாலும்பரவால்ல! ஆனாமாமாகையிபூங்கையி, தாங்காது! காளிமாமாகையிலரெண்டுபோடு!
காளி : ஐயோபங்காளி! சரித்திரத்துலஎழுதிருவாங்கபங்காளி!
வனிதா : அதுவும்சரிதான்மாமா! அடுத்தமுறைஅவரேஉங்களின்வட்டிப்பணத்தைகட்டிவிடுவார்!
மாணிக்கம் : அப்படிப்போடு! (காளிஇப்போதுமிரளுதல்! மேலும்கீழும்செல்லும்தடியைபார்த்தல்! இதைபார்த்தமாணிக்கம்மீண்டும்வனிதாவிடம்)
மாணிக்கம் : இதுக்குபதிலாமாற்றுதிட்டம்ஏதாச்சும்இருக்காவனிதாமாமாவுக்காக!
வனிதா : இருக்கிறதுமாமா! நான்சொல்லும்திருவள்ளுவர்ஐயாவின்குறள்ஒன்றைதிரும்பச்சொல்லிவிட்டால்போதும்!
மாணிக்கம் : அப்படியா! சொல்லுசொல்லு! நான்உடனேசொல்லிடறேன். (காளிநிம்மதியாய்கைகளால்நெஞ்சைபிடித்துக்கொண்டு“ஹப்பா” என்பது!
வனிதா : உழுதுண்டுவாழ்வாரேவாழ்வார்மற்றெல்லாம்
தொழுதுண்டுபின்செல்பவர்.
தொண்டையைகனைத்துக்கொண்டுமாணிக்கம் : உழுதுண்டுவாழ்வார்பின்செல்வார்! (அழுத்தமாக)
காளி : சூப்பர்! எம்பங்காளிசிங்கம்ல! (கைதட்டுதல்! அதேகையைஅப்படியேபிடித்துவனிதாவிடம்மாணிக்கம்நீட்டுவது! அதில்பிரம்படிஇரண்டுவிழுவது. காளிகையஉதறிக்கொண்டுடீக்கடையைவிட்டுஒதுங்கிநின்றுகையைஉதறிவாயில்ஊதுவது)
SC NO 11A
இடம் : பேருந்துநிறுத்தம். கையைஇன்னும்காளிஉதறிஊதிக்கொண்டேயிருக்ககூடவேமாணிக்கம், சுப்பு, மணி. அவர்கள்வண்டிகள்ஓரம்நிற்கிறது.
மாணிக்கம் : உடுபங்காளி, இன்னுமாஉனக்குவலிக்குது? என்னஇப்பசரக்கடிக்கனும்! அவ்வளவுதானே? ஏற்பாடுபண்ணலாம். உன்கிட்டஎவ்ளோஇருக்கு?
காளி : டாஸ்போட்டகாசுஒருரூவாஇருக்குது! அப்படிபார்க்காதே! டீக்கடையிலநீசுண்டிவிட்டுட்டுஇருந்தப்பவேநான்கேட்ச்பண்ணிட்டேன்.
மாணிக்கம் : இதைமட்டும்லபக்குனுபுடி! ஆனாபந்தைமட்டும்கோட்டைவிட்ரு!
காளி : பேசாமநான்கிரிக்கெட்லஇருந்துஇன்னியோடவிலகிடறேன்பங்காளி!
மாணிக்கம் : ஏன்இந்ததிடீர்முடிவு?
காளி : பைசாவுக்குபிரயோசனமில்லாதஎன்னைஎத்தனைநாளைக்கிதான்நீகூடவேவச்சிருப்பே! (சோகமாய்)
மாணிக்கம் : அதனால?
காளி : நாளையிலஇருந்துநான்தோட்டவேலைக்காச்சும்எங்கஐய்யங்கூடபோறேன்!
மாணிக்கம் : எஞ்சாமி! (அருகேசென்றுஅவன்முகத்தைநெஞ்சில்அழுத்திக்கொள்வது.)
மாணிக்கம் : டேய்மணி, உன்கிட்டஎவ்ளோஇருக்குது! நமக்கில்லாட்டியும்போச்சாது! எஞ்சாமிக்கிஒருபீராச்சிம்வாங்கிடேங்க்கைஃபுல்பண்ணிடுவோம்!
மணி : என்கிட்டபாக்கெட்டேஇல்லடா!
அப்போதுபேருந்துஒன்றுஅங்கேவந்துநிற்கிறது. அதிலிருந்துபழனிஇறங்குகிறார்வெள்ளையும்சொள்ளையுமாய்! ஜன்னலில்இருந்துஒருவர்பழனியிடம்…
ஜன்னலில்இருப்பவர் : பழனிச்சாமி! கிரையத்துக்குரெண்டுநாளுமுன்னாடியேதகவல்சொல்லீருப்பா! அப்புறம்பார்ட்டிசத்தம்போடும். என்ன? மறந்துறாதப்பா!
பழனி : ஓகே .. ஒகே.. சொல்லிடறேன்! (பஸ்கிளம்ப) இவன்பெரியஒபாமாசெகரட்டரி, ரெண்டுநாளுமுன்னாடியேப்ரோக்ராம்சொன்னாத்தான்ஒத்துக்குவானாம்! போடா! நானெல்லாம்கடைஞ்சமோர்லயேவெண்ணெய்எடுக்கிறவன்….
நகரும்அவரைமாணிக்கம்குரல்தடுக்கிறது.
மாணிக்கம் : மாம்சு… எந்தநேரமும்பிசியாவேஇருப்பீங்கபோல! நிக்கிறமாப்ளகூடகண்ணுக்கேதெரியமாட்டீங்குது! அப்படித்தானே!
பழனி : ஏம்மாப்ளஇப்படிபேசுறே? காத்தாலஇருந்துமணியகாரஆபீசுலஒருகையெழுத்துவாங்கபொழுதுக்கும்கெடந்துட்டுவர்றேன்!
மாணிக்கம் : உங்கபிஸ்னசுலஎங்களையும்சேர்த்துக்கலாம்லமாம்சு! உங்களுக்கும்உதவியாஇருப்பம்ல!
(பழனிஅப்போதுகாளியைமுறைத்துப்பார்த்தபடி)
பழனி : உனக்குஎத்தனவாட்டிசொன்னாலும்புரியாதாமாப்ள? இவன்கூடஎன்னசாவுகாசம்உனக்கு? நாயிச்சாவுகாசம்வேட்டியைகிழிக்கும்னுதெரியாதா?
மாணிக்கம் : டேய்தூரப்போடா! மாம்சுகோபப்படறாருல்ல! (காளியைபார்த்து)
பழனி : நீஇந்தநேரம்எங்கியோஇருக்கவேண்டியவன்மாப்ள! சாவுகாசம்தான்உன்னைகெடுக்குது.
மாணிக்கம் : மாம்சு! உங்களைவேட்டிசட்டையோடயும், கழுத்துலசெயினோடயும், விரல்லமோதிரத்தோடயும்பார்க்கஎனக்குரெண்டுகண்னுபோதாதுமாம்சு! எப்பிடிமாம்சு?
பழனி : ஊர்க்காரங்கமாதிரிநீயும்கண்ணுபோடாதேமாப்ள! அதுஒன்னுமில்லமாப்ள.. கெணத்துக்கடவுலஇருந்துரியல்எஸ்டேட்காரன்ஒருத்தன்வந்தான். அவன்கேட்டானப்பாஎன்னைப்பார்த்துநல்லதாநாலுவார்த்தை! ஏம்பழனிச்சாமிநெல்லையும், புல்லையும்நெலத்துலபோட்டுஎத்தனநாளைக்கிதான்அதுக்கூடயேகெடப்பேன்னான்.
மாணிக்கம் : சரியாத்தான்கேட்டிருக்கான்!
பழனி : ஒருஅக்ரிமெண்ட், ஒருசூப்பர்அட்வான்ஸையும்வச்சான்! அப்படியேதெளிவாயிட்டேன்மாப்ள! உன்அப்பங்கிட்டசொல்லிறாதே! காச்சுமூச்சுன்னுகத்துவான்.
மாணிக்கம் : நான்எதுக்குமாம்சுஇதையெல்லாம்அவர்கிட்டபேசுறேன்? அதைவிடுங்க! இப்படிஜெய்ஜாண்டிக்காஇருக்கீங்களே… மாப்ளைக்கிஒருட்ரீட்வெக்கோணுமுன்னுதோணவேஇல்லியாமாம்சு?
பழனி : ட்ரீட்டா! என்னவேணும்மாப்ள? போறப்பஎன்னத்தைகொண்டுபோறோம்நாம? அரணாகவுத்தைகூடஅத்துத்தான்குழியிலபோடறாங்க! நடபோலாம்!
SC NO 12
பழனி, மாணிக்கம்டீமோடுசாக்னாகடைக்குள்நுழைதல்! உள்ளேதிரையில்கிரிக்கெட்மேட்ச்ஓடிக்கொண்டிருத்தல்! அதன்அருகிலிருந்தடேபிளில்சிலஇளைஞர்கள்திரையையேவெறித்தவண்ணம்அமர்ந்திருத்தல்!
அவர்களைதாண்டிஓரமாய்இருக்கும்டேபிளுக்குபழனிஇவர்களைஅழைத்துச்செல்லுதல்! காளிபம்ம்பியபடிபின்னால்வருதல்!
பழனி : நிம்மதியாசரக்கடிக்கமுடியுதாஒன்னாமாப்ள?
மாணிக்கம் : ஏம்மாம்சுஇப்படிசலிச்சுக்கறீங்க?
பழனி : பின்னசாராயக்கடைக்குள்ளஎதுக்குமாப்ளஇத்தாப்பெரியதிரைக்கட்டிசினிமா, பந்தாட்டமுன்னுகாட்டறாங்க? (அப்போது, ”ஓட்றாஓட்றா! ரெண்டுரன்னுஓட்றா! அவனரெண்டுஎந்திரிச்சுபோயிகுடுமாப்ள!” என்றுஇளைஞர்களின்சப்தம்கேட்பது)
மாணிக்கம் : எல்லாம்ஒருவிளம்பரம்தான்மாம்சு! (காளிஅவர்களுக்குஒட்டினாற்போலபக்கத்துடேபிளில்அமர்வது! பழனி, மாணிக்கம், மணி, சுப்புஅமர்ந்துகொண்டதும்சப்ளையர்ஒருசின்னநோட்டோடுஅவர்கள்முன்வந்துநிற்பது)
சப்ளையர் : என்னசார்ஆர்டர்பண்ணுறீங்க?
பழனி : ம்! எல்லாமும்வேணும்கொண்டாந்துதர்றியா?
சப்ளையர் : தமாஸ்பண்ணாதீங்கசார்! சொல்லுங்க!
பழனி : உனக்குஎன்னவேணும்மாப்ள?
மாணிக்கம் : ஸ்ட்ராங்பீர்என்னஇருக்குது?
சப்ளையர் : ஹார்ஸ்பவர்மட்டும்தான்இருக்குங்கசார்!
பழனி : என்னமாப்ளபீருங்கறே? நல்லபிராந்திலஒருஆப்விஸ்கிசொல்லு! பீரகுடிச்சுட்டுஉச்சாபோனாஎல்லாம்போச்சு!
மாணிக்கம் : அதுஎங்களுக்குசேராதுமாம்சு! மாம்சுக்குபிராந்திலஒருஆப்எடுத்துக்க! எங்களுக்குபீர்லநாலுபாட்டில்!
பழனி : மூனுபேருதானஇருக்கீங்கமாப்ள? எதுக்குநாலு?
மாணிக்கம் : பின்னாடிதிரும்பிப்பாருங்கமாம்சு! (திரும்பிகாளியைபார்த்தல்)
சப்ளையர் : சார்சாப்பிடஎன்னசொல்றதுங்க?
மாணிக்கம் : என்னஇருக்குதுன்னுமொதல்லசொல்லுநீ!
சப்ளையர் : கோழிமுட்டை, கீரிமுட்டை. வாத்துமுட்டை, சில்லிசிக்கன்!
மாணிக்கம் : எல்லருக்கும்சில்லிசிக்கன்! கீரிமுட்டையின்னுஒன்னுசொன்னியே.. அதுலஒன்னுகொண்டாடேஸ்ட்பாத்துடலாம்இன்னிக்கி!
(பழனிஆயிரம்ரூபாய்தாள்ஒன்றுகொடுக்கசப்ளையர்செல்வது!)
பழனி : இவனைஎதுக்குகூடவேகூட்டிட்டுசுத்துவேநீ?
மாணிக்கம் : மாம்சு! உங்களுக்குமரியாதைகுடுத்துஉங்கமுன்னாடிகுடிக்ககூடாதுன்னுமரியாதைக்கிபின்னாலஉட்காந்திருக்கான்.
பழனி : ஏனோஅவனைபார்த்தாஉதைக்கலாம்னேஇருக்குடாமாப்ள!
மாணிக்கம் : நம்மபயல்மாம்சுஅவன்! எங்கபோவான்நம்மளவுட்டு? வேணாபோயிஒன்னுஉட்டுட்டுவந்துஉக்காந்துக்கங்க!
பழனிபின்னால்திரும்பி : மாப்ளசொல்றான்னுஉடறேன்! என்னோ!
காளி : (தனக்குள்) இருஉனக்குஒருநாள்செவுனியைசெதுக்கிபொங்கவைக்கிறேன்!
பழனி : எதுபொங்கலா? கெடாவெட்டுவீங்களா? என்னையகூப்பிடாமவிட்டுடாதீங்கடாபசங்களா!
காளி : வெட்டுறப்பமொதல்அழைப்புஉங்களுக்குத்தான்!
மாணிக்கம் : மாம்சு! கீரிமுட்டைங்கறானே… கீரிமுட்டைபோட்டாஅடைகாக்குது?
பழனி : மாப்ளஅதுஏமாத்துவேலபாத்துக்க! கீரிகுட்டிதான்போடும்.
(அப்போதுசப்ளையர்இவர்களுக்கானசரக்குகளோடுவந்துபீர்பாட்டில்களைஓப்பன்செய்துவைப்பது! டம்ளர், தண்ணிக்கேன், என்றுவைத்துவிட்டு…
சப்ளையர் : சார்ஒரேநிமிசத்துலசாப்பிடகொண்டாந்துடறேன்! (கிளம்புவது)
மாணிக்கம்எல்லோருக்கும்ஒவ்வொருபாட்டிலைகொடுப்பது. அப்படியேதன்பாட்டிலைஎடுத்துஒவ்வொருபாட்டிலிலும்முட்டவைத்து, “கொண்டாட்டம், கும்மாளம், திண்டாட்டம்!” சொல்வது! பழனியின்சரக்குபாட்டிலைமூடியைதிறக்கமுடியாமல்தவிப்பது!
மாணிக்கம் : இதென்னமாம்சு .. ஒஸ்திசரக்குன்னாலும்மூடிதிருகீட்டேஇருக்குது!
பழனி : கொண்டாஇங்க.. உனக்கெல்லாம்சத்துமானம்பத்தாதுமாப்ள! (வாங்கிமூடிமேல்ஒருதட்டுதட்டிதிருகிநீக்கிடம்ளரில்ஊற்றுவது)
பழனி : நல்லவேளைநான்பொண்ணுபிள்ளைபெக்கலை. இப்படிசத்துமானமில்லாதமாப்பிள்ளைக்கிகட்டிகுடுத்திருக்கணும்! எம்புள்ளவாடிப்போயிகெடந்திருப்பா! (இரண்டுமடக்குகுடித்துவிட்டுமாணிக்கம்)
மாணிக்கம் : மாம்சு! சத்துமானம்கித்துமானம்னுபேசக்கூடாது! மூடிதிறக்குறதுவேற… பொண்ணுப்பிள்ளைங்கறதுவேற!
பழனி : அடஒருபேச்சுக்குசொன்னன்மாப்ள! தெரியாமசொல்லிட்டேன்மன்னிச்சுக்கோ! (ரெண்டுமடக்குதானகுடிச்சான்!!!!)
சப்ளையர்சாப்பிடும்ஐட்டங்களைகொண்டுவந்துவைப்பது! தட்டில்இருந்தமுட்டையைமாணிக்கம்பார்ப்பது! முட்டைகத்தியால்நேர்நேராககீரப்பட்டுபப்பர்தூவிஇருப்பது!
மாணிக்கம் : இதான்கீரிமுட்டையா? பொள்ளாச்சிலகீரியெல்லாம்முட்டைபோடுதா?
சப்ளையர் : கோழிமுட்டையத்தான்இப்படிகீரிக்குடுக்கறதாலஅப்படிபேருங்க!
மாணிக்கம் : என்னையஏமாத்திப்போட்டீல்ல! இதுஃப்ரிபோ! கணக்குலவரக்கூடாது! (அவன்செல்தல்)
அப்போதுஇருவர்ஒருகோட்டருடன்வந்துகாளிடேபிளில்வைத்துகாலிபாட்டில்ஒன்றைஎடுத்துஅளவுசரியாய்பிரித்து (குனிந்துபார்த்து) ஆளுக்குஒன்றுஎடுத்துக்கொள்வது! காளிஅவர்களில்ஒருவரைமட்டும்வெறித்துப்பார்ப்பது! அவர்காளியைபார்ப்பது!
அவர்மற்றவரிடம் : திடீருன்னுவெலயஎச்சுபண்ணிப்போட்டாங்க! தண்ணிபாக்கெட்டு, டம்ளருவாங்ககூடகாசில்லாம்போச்சு! என்னபண்றது? சரிஎல்லாரும்சாப்பிடறாங்க.. பாத்துக்கஅன்னாந்துஊத்திக்க! (இருவரும்குடித்தல்! பேசியவர்ஒருசெகண்டில்வாந்தியெடுத்தல். காளிஅவரையேபார்த்தபடிபீர்குடித்தல்)
பழனி : இதொருசல்லையப்பாபாருக்குவந்தா! (போதையில்)
வாந்தியெடுத்தவர் : நீஎன்னைமொறச்சுபார்த்துட்டேஇருந்ததாலதானநான்வாந்தியெடுத்துட்டேன்! (காளிஎதும்பேசாமல்அமர்ந்திருத்தல்)
வாந்தியெடுத்தவர் : கட்டிங்வாங்கிக்குடுடா! என்னமுழிடாஉன்னுது? எனக்குவாந்தியேவந்துடுச்சு! (மாணிக்கம்பக்கம்திரும்பி) சார்பாத்துட்டுதானஇருந்தீங்க! இதெல்லாம்நாயமா?
மாணிக்கம் : நீங்கஎன்னபேசுனாலும்அவனுக்குபுரியாதுங்கோவ்! (புரியாதுங்கோவ்–சப்தமாக)
வாந்தியெடுத்தவர் : ஏன்அவன்ஊமையா? (சைகையால்வாங்கிகொடுக்கும்படிகாட்டுவது)
காளி : இஸ்மேமேராகல்த்திக்யாகே? ஃபஹ்யகாஸே! (இதுலஎன்னோடதப்புஎன்னஇருக்கு? இங்கிருந்துஓடிப்போயிரு)
மாணிக்கம் : பாத்திங்களா! அவன்இந்திக்காரன். அவனுக்குநீங்கசொல்றதுபுரியாது!
(எல்லாம்என்நேரம்என்றுவாந்தியெடுத்தவர்கூடவேஇருந்தவருடன்செல்தல்)
பழனி : காலிஆயிடுச்சு! போலாமாமாப்ளே!
மாணிக்கம் : போலாம்மாம்சு! எங்களாலவண்டிஓட்டமுடியாது!
பழனி : அப்புறம்எப்பிடிநாமஊட்டுக்குபோறது?
மணி : எங்களைஎப்படாபுடிச்சுகோர்ட்லபைன்கட்டவெக்கலாம்னுகுச்சான்காத்துட்டுஇருப்பானுங்க! ட்ரங்அண்ட்ட்ரைவ்தப்புன்னுவிளக்கம்சொல்வாங்க!
பழனி : குச்சானுக்குபயந்துட்டீங்களா? நான்பாத்துக்கறேன்!
சுப்பு : இல்லநாமவர்றப்பவேபல்லைவெறுவீட்டுநின்னாங்க! நான்டாட்டாவேறகாமிச்சுட்டுவந்துட்டேன்!
பழனி : தும்பமடாஉங்களோட! சரிஎன்னபண்ணலாம்? ஏண்டாஇந்திக்காரா,… நீசொல்றா!
காளி : ஆட்டோஎடுத்துக்கலாங்க!
பழனி : சரிபோலாம்எழுங்க! (தடுமாறிஎழுந்துஇவர்கள்கடைக்குள்நடப்பது! ஒருடேபிளில்மூன்றுகாலிபாட்டில்கள்இருக்கஒருவன்மூடிதிறக்காதபீரைஅன்னாந்துகுடித்துகஷ்ட்டமாய்ஊறுகாய்தொட்டுநாக்கில்வைப்பது! காளிஅவனைக்ராஸ்செய்கையில்..
காளி : காலிபாட்டிலைஎவ்ளோநேரம்டாகுடிப்பே? (என்றுகேட்டபடிதூக்கிக்கொண்டுசெல்லச்செல்லமூடிகடித்துகுடித்தபடிவெளியேறுவது. “காலிஆயிடுச்சா?” என்றுசொல்லிஅவன்மட்டையாவது)
-வளரும்