கடலை - 3
Sc no : 10(காலை நேரம்)சோமுதன்நிலத்தில்விதைப்புநிகழ்வுக்காகபூபதிகுடும்பத்தாரைஅழைத்திருப்பதால்அவருக்காகஅவர்ஜீப்வரும்பாதையைபார்த்துக்கொண்டிருக்கிறார். அருகில்அவர்மனைவிமற்றும்உறவில்இருவர்இருக்கிறார்கள்....
View Articleகடலை - 4
SC NO : 12 A(இருள்விழுந்தநேரம்) போலீசார்நால்வர்சாலையில்வரும்வாகனங்களைநிறுத்திவாயைஊதச்சொல்லிபார்த்துஅனுப்புவது!போலீஸ் 1 : இன்னிக்கிஅந்தமாணிக்கம்பயலைவிடக்கூடாதுங்கசார்!...
View Articleகடலை -5
SC NO : 15பழனிவீடு (இரவுநேரம்)பழனிசாப்பிட்டுமுடித்துவிட்டுசாப்பாட்டுஅறையிலிருந்துவெளிவருவது! வரவேற்பறையில்டிவிபார்த்தபடிபழனியும், காளியும்சேகர் (பழனிபையன்) அமர்ந்திருப்பது! பழனி ; என்னமாப்ள!...
View Articleகடலை - 6
SC NO : 20உள்ளூர் டீக்கடை (காலை நேரம்)மாணிக்கம், சுப்பு,மணி, காளி டீக்கடை பெஞ்சில் வெளியில் அமர்ந்திருப்பது. டீக்கடையில் ஒரு பெரிய அட்டை எழுதி தொங்க விடப்பட்டுள்ளது! அதில் “கடன் சொல்லாதீர் தயவு...
View Articleகடலை - 7
SC NO : 21பழனி மாமன் வீடு (காலை நேரம்)மாணிக்கம் வீட்டிலிருந்து வெளியேறி சாலைக்கு வருவது! பக்கத்து வீட்டில் துரையண்ணன் மனைவி தன் பாப்பாவை இடுப்பில் வைத்தபடி நின்றிருப்பது.மாணிக்கம் : என்னக்கா அண்ணன்...
View Articleகடலை - 8
SC NO : 22மாணிக்கத்தின் அத்தை காவல் நிலையத்துக்குள் அவசரமாய் நுழைந்து செல்வது!ரைட்டர் : ஏம்மா யாரம்மா நீ? நெடு நெடுன்னு திறந்த வீட்டுல நாய் நுழைஞ்ச மாதிரி உள்ள வந்து இங்கொருத்தன் உக்காந்திருக்கறதே...
View Articleகடலை - 9
SC NO 24திருமண மண்டபம் (இரவு நேரம்)சோமு. அவர் மனைவி, மகன், மற்றும் பெண்வீட்டார் சிலர் வரவேற்பில் வருபவர்களை, வாங்க! என்று வரவேற்பது! பூபதி தன் ஜீப்பில் அக்ரி பிள்ளைகளுடனும், அம்சவேணி, மனைவியிடனும்...
View Articleகடலை - 10
SC NO 26ரிஜிஸ்டர் ஆபீஸ்வெளியே மரத்தடியில் பழனி, வில்லன் தம்பியிடன் பேசிக்கொண்டிருத்தல்!தம்பி : ஏய்யா! உன் ஊர்ல மொத மொதல்னு உன்னோட எடத்தைக் குடுத்தே! பழனி : ஆமாங்கண்ணா! தம்பி : எடத்தை குடுத்துட்டு...
View Articleகடலை - 11
SC NO : 28அக்ரி பெண்கள் ஒரு தோட்டத்தில் நின்றிருப்பதை சாலையில் வந்து கொண்டிருந்த மாணிக்கம் பார்த்து மரத்தில் சாய்ந்து நின்று கொள்வது! பெண்கள் யாரது? என்று பார்த்து விட்டு அவர்கள் வேலையில் இருப்பது!...
View Articleகடலை - 12
SC NO : 31கலையரசி தன் வீட்டில் டிவி பார்த்தபடி அமர்ந்திருப்பது! அப்போது அவள் அம்மா காபி கொண்டு வந்து தருவது!அம்மா : படிக்க ஏகப்பட்டது இருக்குன்னு சொன்னியே, டிவி பார்த்துட்டு இருக்கே?கலையரசி : சும்மா...
View Articleகடலை - 13
SC NO : 33மாணிக்கம் பஞ்சாயத்து போர்டு எலக்சனில் தலைவருக்கு நிற்பது! ஊரின் முகப்பில் ப்ளக்ஸ் காட்டுவது. மாணிக்கத்திற்கு பல்பு சின்னம்! அருகிலேயே இன்னொரு ப்ளக்ஸ். அதில் வேலுச்சாமி கண்கண்ணாடி...
View Articleகடலை 14
SC NO : 35காளியும், மாணிக்கமும்ஊருக்குள்பைக்கில்செல்லுதல்!காளி ; பங்காளிஎந்தஒருகாரியத்தையும்கிழக்குமுகமாபாத்துநின்னுதுவக்குகுறாங்கள்ள..மாணிக்கம் :...
View Articleகடலை - 15.
SC NO : 39 Aஏஸிஅரங்கில்இரவுவிளக்குமின்னடேபிளில்பெக்குகளுடன்மாணிக்கம்டீம்அமர்ந்திருத்தல்! காளி : பெரியப்பனைகாணமேன்னுகொஞ்சம்கூடவருத்தமேஇல்லியாபங்காளிஉனக்கு!மாணிக்கம் : நீயும்எங்கம்மாவாட்டமேபேசாதேபங்காளி!...
View Articleகடலை -16
SC NO : 42மாணிக்கம்கலையரசிவீட்டுக்குவருதல்! பைக்ஹாரன்கேட்டுஜன்னலில்இருந்துபார்த்துகலையரசிமகிழ்ச்சியோடுஓடிவெளிவருதல்! கலையரசி : வாங்கமாணிக்கம்! வீட்டைகண்டுபிடிக்கிறதுலஎதும்சிரமமில்லையே!மாணிக்கம் :...
View Articleஷாராஜ் விமர்சனம்
Shahraj Strokesமதிப்பிற்குரிய ஆடு : வா.மு.கோமுவின் ‘நகரில் தனித்தலையும் ஆடு’ சிறுகதை பற்றிய எனது வாசிப்பு அனுபவம்********************வா.மு.கோமுவின் ‘நகரில் தனித்தலையும் ஆடு’ சிறுகதையை (அவர் அனுப்பிக்...
View Articleநகரில் தனித்தலையும் ஆடு
நகரில் தனித்தலையும் ஆடுநகரம் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. மாவட்டத்தை தன் பெயரோடு சேர்த்தி வைத்திருந்த நகரமது. நேரம் நள்ளிரவு தாண்டி விட்டது. மொய் மொய்யென இரவு விளக்கு கம்பங்களின் அருகில் சிறு வண்டுகள்...
View Articleகொரோனா கால கவிதைகள்
கொரோனா காலம் - 1இழுத்துச் சாத்தப்பட்டிருந்த பள்ளியின் வகுப்பறைகளில்மாணவ மாணவிகளின் மர இருக்கைகளிலிருந்துகேவல் ஒலிகள் ராக்காலங்களில் கேட்கத்துவங்கியிருந்ததையாரும் கேட்டறிந்திருக்கவில்லை!நகரின்...
View Articleவைரஸ் கவிதைகள்
எதற்கும் கொஞ்சம் அடக்கிக் கொள்ளுங்கள்உங்களின் அழுகையை.எல்லாமும் விளக்கமாய் சொன்னவர்கள்இதையும் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள்.நான் உங்களுக்காக கிராம பஞ்சாயத்தில் பேசிவிட்டேன்.அவர்கள் யூனியனில் பேசி...
View Articleவைரஸ் கவிதைகள் 2
இரண்டு கிட்னிகள் வைத்திருக்கும் சுண்டெலிகள் வரும் 15 ஆகஸ்டு3 திகதிக்குள் ஒரு கிட்னியை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்படிபுதிய சட்டத்தை மேன்மை மிகு சுண்டெலி ராஜாஒவ்வொரு குடிஎலிகளுக்கும்...
View Articleஆவநாழி- முதல் இதழ் பிடிஎப்
https://drive.google.com/file/d/18SO0by6TGz-W-zkT9W4R-1yu73eO-RPL/view?fbclid=IwAR3GG6hB_NZY_DqDab1XJ2qzoU20J3KsCaqIeluAS9l4QstPJWOWAGbK9hQ
View Article