அன்புச் செல்வன் சயனம் - வா.மு.கோமுவின்நாவலைமுன்வைத்து...!
எப்பவுமேதிட்டமிடாமல்தனதுகதைகளைஎழுதும்வா.மு.கோமுதனதுசயனம்(சயனம்என்றால்சகுனமாம்கொங்குவட்டாரத்தில்) நாவலையும்அவ்வாறேஎழுதத்தொடங்கியுள்ளார். எழுதிமுடித்தும்விட்டார். முற்றிலும்கிராமம்சார்ந்தநாவல்இது. எதற்கெனவும்மெனக்கெடாததேஅவரதுஎழுத்தின்பலம்என்றுநான்நினைக்கிறேன். இந்நாவலுக்குகிராமம்என்றுபெயர்வைக்கயோசித்துமுகநூலில்நண்பர்களின்கருத்துகளைஅறிந்தபோதுசயனம்என்றபெயர்தேர்வானதாம். அதனால்சயனம்என்றுவைத்துவிட்டார்... சற்றும்யோசிக்காமலே... ஆகஎழுதுவதுதவிரபிறவேலைகள்எதுவும்என்னுடையதில்லைஎன்பதில்கருத்தாயிருக்கிறார்.

ஒருநாவல்உருவாக்கம்என்பதுஇவரைப்பொருத்தமட்டில்வெறுமனேஅவர்மட்டுமேயோசிக்கக்கூடியவிசயமில்லைஎன்பதில்தான்தொடங்குகிறதுவா.மு.கோமுவின்நாவல். அவர்தன்நாவலின்நாயகனைஇதுகாறும்இல்லாதவாறுசிகரெட்தண்ணிபோன்றபழக்கங்கள்அற்றவராய்காட்டநினைக்கிறார்... தன்ஓட்டவாயைவைத்துக்கொண்டுபகிர்ந்தபோதுஅதுஎப்படிங்க.. ஒருஏற்பாட்டைபண்டிவிடுங்கஎன்கிறார்கள்நண்பர்கள்... இவரும்உடன்பட்டுசாப்பாட்டுக்காரம்மாபொன்னம்மாஎன்றமஞ்சுளாவினைஏற்பாடுசெய்துசாரிபண்டிவிடுகிறார்.
மிகவும்தெளிவாகத்தாகத்தான்உள்ளார்தனதுபடைப்புருவாக்கத்தில்... இன்றையவாசகர்கள்யார்அவர்கள்என்னஎதிர்பார்க்கின்றனர்என்றஉரையாடலில்தொடங்கிதனதுவேகப்பிரயோகத்திற்கானநியாயத்தைஎடுத்துரைக்கிறார். நாவலின்முன்னுரையில்ஓர்இரண்டுபக்கங்கள்குமரேசன்வாத்தியாரைகலியனும்சாப்பாட்டுக்காரம்மாவும்அழைத்துச்செல்லுமவழிகுறித்துவழமையானநாவல்களின்பதிவுகள்போன்றுசொல்லிச்சென்றுபின்னர்அதையேநாவலில்படிக்கையில்இந்தத்தேவையற்றஉவமைகள்உவமானங்கள்எல்லாம்கழிக்கப்படவேண்டியவைஎன்பதுமிகைக்கூற்றல்ல.
தலித்பாத்திரஅமைப்புகள், பெண் பாத்திர அமைப்புகள் குறித்து கோமு நிறையவே அனுபவித்து உணர்ந்திருப்பார் போல..! அதன்தொடர்ச்சியாகமுன்னுரையில்வெகுசாக்கிரதையாகக்குறிப்பிட்டுவிட்டார். கொங்குவாழ்வினைப்பேசும்நாவல்என்பதற்குமுன்னுரையில்ஆசிரியர்தரும்....'இதேகதையைஅக்கரையம்பாளையம்என்றுமாற்றிவிட்டால்அதுஅந்தஊர்க்கதை! கொங்குமண்ணில்பாளையங்கள்ஜாஸ்தி.!'என்பதுமிகப்பெரியஉண்மைதான்.
குமரேசன்என்றவாத்தியார்தம்மடிக்கவும்தண்ணியடிக்கவும்மாட்டார். ஆனால், அதற்கான குஞ்சுமா விரைக்காது... விரைக்காவிட்டாலும்கூடவிரைக்கவைக்கும்முயற்சியில்தான்நாவல்உள்ளது.
குமரேசன்என்றவாத்தியார்தம்மடிக்கவும்தண்ணியடிக்கவும்மாட்டார். ஆனால், அதற்கான குஞ்சுமா விரைக்காது... விரைக்காவிட்டாலும்கூடவிரைக்கவைக்கும்முயற்சியில்தான்நாவல்உள்ளது.
வேலுச்சாமிக்கவுண்டரும்பொன்னுச்சாமிக்கவுண்டரும்பங்காளிகளாய்இருந்துசின்னச்சாமியைசேர்த்துக்கொண்டுபண்ணும்அட்டூழியம்தான்நாவல்என்றால்மிகையாகாது. கலியனும்வள்ளியும்பொடுசாளும்சாதிவர்க்கஆதிக்கத்திற்குப்பலியாகின்றனர். மஞ்சுளாஎன்றபொன்னம்மாளுடன்குமரேசனின்சதுரங்கஆட்டம்அதிலும்குறிப்பாகஒவ்வோர்தோல்விக்கும்ஓர்ஆடைஅவிழ்க்கப்படவேண்டும்என்றநிபந்தனைசுவாரசியமானது. திருமணமண்டபத்தில்சின்னச்சாமிமற்றும்வேலுச்சாமியின்இரவுநேரசமையற்பெண்களின்ஊடானகூடல்தனிக்கதை. ஜெயந்திகுமரேசனைமடியில்கிடத்திமுத்தம்பெற்றுமுக்தியடைந்ததுதான்நாவலில்இறுதித்தீர்ப்புஎன்றால்அதுஉண்மையில்லை. குமரேசன்களும்ஜெயந்திகளும்ஆண்களையும்பெண்களையும்முறையேஉத்தமர்களாகநினைத்திருப்பதுதவறுஎன்றுஉண்ர்ந்ததுமட்டுமேநாவலின்வெற்றியெனநம்பும்படியாகஉள்ளதுசகுனம்.... என்றசயனம்...!
000000000000